தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வெள்ளம் மற்றும் நாட்டுச் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் நாட்டு சக்கரை மற்றும் வெள்ளத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பின் காரணமாக குறிப்பிட்ட பொருட்களுக்கான விலை உயர்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு சர்க்கரை மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது