மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்துகொண்டு விஜய்காந்துடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யார் மீதும் காழ்ப்பு கொள்ளாதவர்.

அவமானங்களை தாண்டி வந்தவர், தன் மீதான விமர்சனங்களை கடந்து மேலே வந்தவர், அனைவரையும் ஏற்றிவிட்டவர் விஜயகாந்த் அவர் போல் இல்லை என்று சொல்லாமல், அவர் போல் இருப்போம் என்று சொல்வோம் Good bye Vijayakanth, Good Bye Captain என நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.