
பாங்காக்கில் இருந்து ஸ்விச் சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டனர். உடலுறவில் ஈடுபட்ட வீடியோ அங்கிருந்த லைவ் பீட் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை விமான ஊழியர்களின் ஒருவர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஒருவரின் அந்தரங்க வீடியோவை அனுமதி இல்லாமல் பரப்பியதற்காக விமான நிறுவனத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.