இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஃபிளையிங், கிரவுண்ட் டியூட்டி
காலி பணியிடங்கள்: 304
கல்வித் தகுதி: B.E, B.Tech
வயது: 20 – 26
தேர்வு: ஆன்லைன் தேர்வு, உடற் தகுதி மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 28

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://afcat.cdac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.