பாதுகாப்பு காரணங்கள் கருதியும் whatsapp செயலியின் செயல் திறனை மேம்படுத்தும் விதமாகவும் 35 வகையான மொபைல்களில் இருந்து வாட்ஸ் அப் சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி Samsung, Motorola, Huawei, Sony, LG, Apple, Lenovo  போன்ற பல பிராண்டுகள் இதில் அடங்கும்.

இந்த பிராண்டுகள் உடைய பழைய மாடல் போன்களில் whatsapp இயங்காது. தடையில்லா சேவைகளை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொலைபேசிகளை உடனடியாக  புதுப்பிக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.