சட்டப்பேரவை இன்று பேசிய ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள விளம்பர பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் காலை 9 மணி அளவில் நேற்று எதிர்பாராத விதமாக சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த அந்தோணி தாசன் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தார் . இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் நிவாரணம் நீதியும் வழங்கி உள்ளார்.