மகளிர் குத்துச்சண்டை வீராங்கனையான மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோம் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றவர். இதற்கிடையில்  குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கணவர்  ஓன்லரை  பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. இருவரும் விவகாரத்து  பெறப்போவதாகவும் தகவல் வெளியானது.

இதனை அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளார்கள். அதாவது மேரி கோம் மற்றொரு வீராங்கனை கணவரோடு டேட்டிங் செல்வது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது மேரி கோம்  தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் பரிதாபாத்திலும், அவருடைய கணவர்  ஓன்லர் டெல்லியிலும்  தனித்தனியே வசித்து வருகிறார்கள்.