
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆலியா மானசா சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வர சஞ்சீவ் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவா இருக்கும் ஆலியா மானசா அடிக்கடி தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது கோடை வெயிலில் பல்லை காட்டிக் கொண்டு அடிப்பதால் வெயிலில் செல்வதற்கு பலரும் அஞ்சுகின்றனர். அதனைப் போலவே ஆலியா மானசா சூட்டிங் முடித்துவிட்டு கேரவனுக்கு வெயிலில் சிக்காமல் தலையில் கபோர்டு சாய்த்து கொண்டு ஓடுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
https://www.instagram.com/reel/CtgIlO3Bl29/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==