
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதிக வெப்பநிலையை எதிர்த்துப் சமாளிக்கும் விதமாக”சக்திவாய்ந்த சாதனத்தை” சமீபத்தில் உருவாக்கியுள்ளார்.இதை பார்ப்போருக்கு வியப்பில் ஆழ்தியுது. இந்த புதுமையான கண்டுபிடிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இளைஞர் ஒருவர் வாகனத்தில் செல்லும் போது கடுமையான வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், குளிர்ச்சியாக இருக்கவும் அவர் தனது பைக்கில் ஒரு தற்காலிக ஷவரை உருவாக்கியுள்ளார்.
இதனால் அவர் பைக்கில் செல்லும்போது குளித்துக் கொண்டே செல்லும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏனெனில் மக்கள் தொடர்ந்து குளிர்ச்சியாக இருக்கவும், இடைவிடாத வெப்பத்தை சமாளிக்கவும் பல வழிகளை தேடி வருகிறார்கள்.
View this post on Instagram