
பீகார் மாநிலத்தில் உள்ள பெல்வா கிராமத்தில் சுமன் என்ற நடுத்தர வயது பெண் வசித்து வருகிறார். இவருடைய சொந்த மருமகள் சோபா. இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சோபா மீது தமனுக்கு காதல் வந்தது. அவர்கள் இருவரும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இது இவர்களின் கணவன்மார்களுக்கு தெரிய வந்த நிலையில் அவர்களை கண்டித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்களுடைய ஓரினச்சேர்க்கை உறவில் நீடித்தனர்.
இந்நிலையில் தற்போது மாமியார் மற்றும் மருமகள் இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். அவர்கள் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதில் மாமியார் கணவனாகவும் மருமகள் மனைவியாகவும் இருக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலர் ஆதரவு கொடுத்தும் பலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்த வருகிறார்கள். இது தொடர்பாக மாமியார் கூறும் போது, நான் என் மருமகளை வெறித்தனமாக காதலிக்கிறேன். அவர் வேறு ஒருவரை திருமணம் செய்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்வோம் என்று கூறினார்.
बिहार के गोपालगंज से थोड़ा विचित्र मामला सामने आया है….
जहां मामी और भांजी के बीच प्यार हो गया और दोनों ने जन्म-जन्म तक साथ रहने की कसमें खा ली।
मामी- भांजी ने पुरे रिती रेवाज के साथ शादी कर ली….#SameSexMarriage pic.twitter.com/AyDSUzKZBb
— Afroz Alam (@AfrozJournalist) August 12, 2024