
பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தும் த்ரிஷாவும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆன விடாமுயற்சி திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் விடாமுயற்சி படத்திற்கு ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
First Half : Absolute Class and elegance. Brilliant work by #Ajithkumar and #MagizhThirumeni@anirudhofficial stands outstanding as usual. Solid interval block sets stage for a thrilling second half#VidaaMuyarachi#VidaamuyarchiFDFS#VidaaMuyarchiReview #VidaaMuyarchiFestival pic.twitter.com/GYyQcyMyyW
— Box Office Trends (@BO_Trends) February 6, 2025
First half done ✔️ Single word review Verithanam 💥💥💥#VidaamuyarchiReview #VidaamuyarchiFDFS #VidaaMuyarchi
— Vcd Tweets (@Vcd_tweetz) February 6, 2025
– Ajith has many different looks in this film, and they all come together within the first 30 minutes.
– Ajith’s acting is amazing.
– #Ajith & #Trisha pair is great. But there are some Twits at the end of the first half.#VidaaMuyarchi pic.twitter.com/jkVK7Flguy— Movie Tamil (@MovieTamil4) February 6, 2025