இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும். அதில் சிலருடைய செயல்களை பார்க்கும் போது நம்மை வியப்பில் ஆழ்த்தும். பொதுவாகவே மீன்பிடிப்பது என்றால் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.

மீன்பிடிக்கும் காட்சிகளை பலரும் விரும்புவார்கள். மீன் பிடிப்பதற்கு பொதுவாக தூண்டில்கள் மற்றும் வலைகளை பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நபர் ஒருவர் எதையும் பயன்படுத்தாமல் அசால்ட்டாக கைகளில் மீன்களை பிடித்து குவிக்கின்றார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.