இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்புகளில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கிகளுக்கு ஏற்றவாறு தபால் அலுவலகத்திலும் சேமிப்புகள் திட்டங்கள் அதிகமாக இருக்கிறது. இதில் சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் போது நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  அந்தவகையில் இளம் தலைமுறையினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் நல்ல திட்டம். சராசரியாக வருடத்திற்கு இந்த திட்டத்தின் மூலமாக 12 சதவீதம் லாபம் கிடைக்கிறது.

குறைந்தது இந்த திட்டத்தின் கீழ் நூறு ரூபாய் முதலீடு செய்து தொடங்கலாம். முதல் ஆண்டில் மாதம் 500 முதலீடு செய்தால் அடுத்த ஆண்டில் 10 சதவீதம் கூடுதலாக முதலீடு செய்யலாம். இரண்டாவது ஆண்டில் 250 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அடுத்தடுத்த வருடங்களில் 10% கூடுதலாக முதலீடு செய்து வந்தால் 20 வருடங்களுக்கு பிறகு 12 சதவீத வட்டியோடு ரூபாய் 44 லட்சத்து 17 ஆயிரத்து 62 ரூபாய் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாகவும் முதலீடு செய்து அதிகமான வருமானத்தை பெறலாம்.