
கர்நாடக மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா அரசு விடுதி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையலறையில் இருந்து வெளியில் வந்த அமைச்சருக்கு அவரது பாதுகாவலர் ஷூவை மாட்டிவிட்டுள்ளார்.
Peak Elitism of Congress Party in Dharwad Karnataka – Social Welfare Minister HC Mahadevappa gets his shoes put on by his Gunman pic.twitter.com/tT47K5eTZr
— Rosy (@rose_k01) November 8, 2023
இது தொடர்பான காணொளி வெளியாகி இது ஆணவம் என்று சர்ச்சையான நிலையில் அமைச்சர் இது ஆணவம் இல்லை என்றும் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அவர் தனக்கு உதவியதாய் கூறியுள்ளார்.
ಸಹಾಯಕ್ಕೆ ಅಂಹಕಾರ, ಅಧಿಕಾರದ ಅಮಲು ಎಂಬ ಶಬ್ದಗಳನ್ನು ಬಳಸುವುದು ಸರಿಯಾದ ಕ್ರಮವಲ್ಲ.
ಇನ್ನು ನನ್ನನ್ನು ಬಲ್ಲ ಎಲ್ಲರಿಗೂ ವ್ಯಕ್ತಿ ಗೌರವಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದ ನನ್ನ ನಿಲುವುಗಳ ಬಗ್ಗೆ ಚೆನ್ನಾಗಿಯೇ ತಿಳಿದಿರುವ ಕಾರಣ ಇಂತಹ ಸಣ್ಣಪುಟ್ಟ ವಿವಾದಗಳಿಗೆ ತಲೆ ಕೆಡಿಸಿಕೊಳ್ಳಬೇಕಿಲ್ಲ.
ಸಹಾಯಕ್ಕಾಗಿ ನನ್ನ ಅಂಗರಕ್ಷಕನಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು
3/3— Dr H C Mahadevappa(Buddha Basava Ambedkar Parivar) (@CMahadevappa) November 8, 2023