ஹிமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரிட்டர் 3.0 அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குழு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.0 பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.