
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜனனி. இலங்கையிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி தற்போது விஜயுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தற்போது ஹோட்டலில் ஒரு ஓரமாக அமர்ந்து பிரியாணி சாப்பிடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர ஜனனி உங்க ரியாக்ஷன் பார்க்கும் போதே பசி வருகிறது என ரசிகர்கள் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க