இந்திய பங்குச் சந்தைக்கு இன்று முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை. அதன்படி NSE , BSE போன்றவைகளுக்கு இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமான பொது விடுமுறை.

இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை தான் இந்திய பங்குச் சந்தைகள் செயல்படும். இந்த விடுமுறை தினத்தில் ப்ரோக்கிங் நிறுவனங்களும் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் டிரேடிங் செயல்பாடுகளை செய்யாது. மேலும் வருகிற 18-ஆம் தேதி வழக்கம் போல் பங்குச்சந்தைகள் செயல்படும்.