துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மனைவி மற்றும் குழந்தைகளை தந்தை கதறி அழுதபடி தேடிய வீடியோ மனதை கணக்க செய்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களை சொல்லி தேடும் தந்தையின் வீடியோ உள்ளங்களை உலுக்கி உள்ளது.