நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: National Institute of Fashion Technology

பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant மற்றும் Lab Assistant.

பணியிடங்கள்: 37

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2024

விண்ணப்பிக்கும் முறை: Offline

முகவரி: The Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Doorbhash Nagar, Raebareli – 229010.

கல்வி தகுதி: 10,12,டிகிரி, நர்சிங்

வயது வரம்பு: 21- 27 வயது வரை

சம்பளம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Skill / Competency test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.