
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதனால் அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது என்றே சொல்லலாம். அந்தவகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் விரேஷ் யாதவ் (35).
இவர், அப்பகுதியில் உள்ள சோளக்காட்டில் அந்த பகுதியில் உள்ள சோளக்காட்டில் வைத்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.