அஞ்சல் அலுவலகங்கள் பொதுமக்களுக்கு பல்வேறு பிரிவுகள் சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என தனித்தனியாக அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டங்களை தொடங்குவதன் மூலமாக அதிக லாபமும் கிடைக்கிறது. அந்தவகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் என்ற திட்டத்தில் தற்போது 7.7 சதவீதம் வருடாந்திர வட்டி கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் திட்டத்தின் முதிர்ச்சியில் அதாவது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மொத்தமாக 1,44490 ரூபாய் கிடைக்கும். ஐந்து வருடத்திற்கு பிறகு ரிட்டன் தொகையாக 4,490 ரூபாய் கிடைக்கும். இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம்.