
TN MRB (Medical Service Recruitment Board) மூலம் வெளியிடப்பட்ட 335 Theatre Assistant
பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு உட்பட்டவர்கள் mrb.tn.gov.in என்ற அரசின் இணையதளத்தில் பிப்ரவரி 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.