சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை
பணி: Lab Technician, Radiology, Pathology, Cardiology
பணியிடங்கள்: 60
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1t08UQGx3k6_AhiMe5IP4nDg416Tgqrrb/view