இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகத்தில் (PMBI) உள்ள வேலை வாய்ப்புகள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: PMBI

காலியிடங்கள்: 44

பணி: பல்வேறு பணிகள்

கல்வித் தகுதி:  Degree, B.Pharm, BSc, BCA, BE/B.Tech, BL, Law, MBA

சம்பளம்:  ரூ.48,000/- ஊதியம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2024

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://janaushadhi.gov.in/vacancies/HR%20PMBI%20Hiring_032024_15062024.pdf