மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள 1526 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Border Security Force

பணி: Head Constable and ASI Stenographer
காலியிடங்கள்: Head Constable- 1283, ASI Stenographer- 243, மொத்தம்- 1526
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10, +2 தேர்ச்சி.
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
சம்பளம்: ரூ.25,000 முதல் 90,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2024
விண்ணப்பிக்கும் முறை: ONLINE
மேலும் விவரங்களுக்கு: https://bsf.gov.in/