சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!
Related Posts
FLASH: தமிழ்நாடு அரசுடன் மோதல் இல்லை… அது தவறான செய்தி…. ஆளுநர் மாளிகை விளக்கம்….!!
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருகிற 25 26 தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக…
Read moreBreaking: டாஸ்மாக் சோதனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி… அமலாக்கத்துறை சோதனை செய்ய தடையில்லை… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்…
Read more