கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது தெரியவந்தது. இருவரும் ஹரிராஜபுரத்தில் உள்ள கோவிலில் பித்தளை மணிகளை திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகன், சுமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
சென்னையில் பயங்கரம்…!! “பட்ட பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை”… மனைவியின் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!!
சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியில் தொண்டை ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல ரவுடியாக இருக்கும் நிலையில் பல காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில்…
Read more“சிறுமியை தூக்கி சென்று….” 20 நாட்களாக மாறி மாறி போக்கு காட்டிய திருமணமான வாலிபர்… சிக்கிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி….!!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இருப்பினும் பிரசாத் 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி காதலித்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…
Read more