
1916 ஆம் வருடம் பல்கேரியா நாட்டில் வடக்கு மெஸிடோனியாவில் பிறந்தவர் பாபா வங்கா. இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கியதன் மூலம் தனது கண் பார்வையை இழந்துள்ளார். ஆனால் கண் பார்வை இழந்த இவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பும் இவர் பலவற்றை கணித்து கூறியுள்ளார். இந்நிலையில் பாபா வங்கா 2024 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொலை செய்யப்படுவார் என கணித்து கூறியுள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.