கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன், சண்முகம் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த 235 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…
Read moreரூ.5 லட்சத்துக்கு அரசு குடியிருப்பில் வீடு….? பாஜக பிரமுகர் அதிரடி கைது…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. மொத்தமாக…
Read more