
ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 313 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பினரின் 21 ராணுவ வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் மீது 16 டன் வெடிப்பொருட்களை வீசி, இஸ்ரேல் தொடர்ந்து விமானப்படை தாக்குதல் நடத்தி வருவதால்மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
#BREAKING
Death toll in Gaza rises to 313The Palestinian Health Ministry in #Gaza reports that 313 people were killed and nearly 2,000 were injured due to Israeli attacks. pic.twitter.com/m3jOK7CmVd
— The Peninsula Qatar (@PeninsulaQatar) October 8, 2023