கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக பழனியம்மாள், புவனேஸ்வரன், பாப்பா, சேர்மன் துரை ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஒரு சின்ன பிரச்சனை”… போலீஸ் ஸ்டேஷனில் மோதிய காவலர்கள்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் உதவி ஆய்வாளரிடம் காவல் ஆய்வாளர் கூறியதாக சொல்லி 5 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதில் நான்கு ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். மீதி 1000 எங்கே என உதவி ஆய்வாளர்…
Read moreவெளியே சென்ற பெண்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சாத்தான்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(45). இரண்டு நாட்களுக்கு முன்பு சரஸ்வதி தன்னுடைய ஸ்கூட்டரில் மார்த்தாண்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது களியக்காவிளை அருகே வந்த போது…
Read more