மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்டிய லோக் ஜனாசக்தி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்த கட்சியின் தலைவர் பசுபதி குமார்  பராஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தாங்கள் கட்சியில் உள்ள 5 எம்பிக்களும் பாஜக கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக கூறுகின்ற நிலையில் தங்கள் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஒரு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதனால் தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.