2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே 6 வயது சிறுவனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் 14வயது சகோதரிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில்  சுனில் குமாருக்கு 92 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தாயார், பாட்டி ஆகியோரை தாக்கிய வழக்கில் சிறை தண்டனை விதித்தது இடுக்கி விரைவு நீதிமன்றம்..