
நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள 626 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வி தகுதி: பி.இ, பி.டெக், டிப்ளமோ.
சம்பளம்: மாதம் ரூ.15,028 முதல் ரூ.12,524 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2023 (நாளை மறுநாள்)
விண்ணப்பம் பற்றிய விவரங்களுக்கு https://www.nlcindia.in/ செல்லவும்.