நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நீண்ட நாட்கள் ஆக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இருக்கும் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 காவலர்கள் இடமாற்றம்… ஒரே நாளில் கூண்டோடு மாற்றிய தமிழக அரசு…!!!
Related Posts
“நேற்று இபிஎஸ், இன்று நயினார் நாகேந்திரன்”… இனிமேல் இதைப் பற்றி அதிமுக-பாஜக நிர்வாகிகள் பேசவே கூடாது… அதிரடி உத்தரவு..!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விழுப்புரத்தில் நடைபெற்ற தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது, தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி…
Read more“வென்றால் மாலை இல்லனா பாடை”… 2026 தேர்தலில் சீட் வேணும்னா விஜய் கட்சிக்கு போங்க… நானே சேர்த்து விடுகிறேன்… சீமான் ஆவேசம்..!!!
நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது சீமான் நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நான் சொல்பவர்கள் மட்டும் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு…
Read more