
இந்தியன் ராணுவத்தில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணி: Agniveer General Duty, Agniveer Technical, Agniveer Clerk/ Store Keeper Technical / Agniveer Tradesman / Agniveer Tradesman
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு
வயது: 17 -21
சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.40,000/-
தேர்வு செய்யப்படும் முறை: written test / Physical Fitness Test / Physical Measurement Test / Medical Examination
கடைசி தேதி: 10.04.2025