
அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆகவே அது குறித்த விவரங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
பணி-Skilled Artisan
காலி பணியிடங்கள்- 7
சம்பளம்- ரூ.19,900- ரூ.63,200
கல்வித்தகுதி- 8ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது- 18-30
தேர்வு- தொழிற்முறைத் தேர்வு
ஆகவே விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் இந்த மாதம் ஜனவரி 9ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதள பக்கத்துக்குச் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.