பிராந்திய கிராமப்புற வங்கிகளில் 9,995 பணியிடங்களை நிரப்புவதற்கான IBPS அறிவிப்பு இன்றுடன் முடிவடைகிறது. குரூப்-ஏ அதிகாரிகள் (ஸ்கேல்-1,2&3) மற்றும் குரூப் ‘பி’ அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பதவிகளுக்கு ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். பிரிலிம்ஸ் ஆகஸ்ட் மாதத்திலும், மெயின் தேர்வு செப்டம்பர்/அக்டோபரிலும் நடைபெறும். கட்டணம்- மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டியினர் ரூ.175, மற்றவர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.