
தற்போது சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் வகுப்பறையில் சிறுமி ஒருவர் கையில் பேக் வைத்துக்கொண்டு நின்றிருப்பதை காண முடிகிறது. அப்போது ஒரு மாணவன் அம்மாணவியிடம் ப்ரபோஸ் செய்ய முயற்சிக்கிறான். இக்காட்சியை அங்கிருந்த மாணவர்கள் தங்களின் தொலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளனர்.
ப்ரோபோஸ் செய்வதற்கு முன்னதாக அந்த மாணவிக்கு ரோஜா பூவை கொடுக்க அந்த மாணவன் விரும்புவது வீடியோவில் தெரிகிறது. அதன்படி மாணவியை நோக்கி ரோஜாவை நீட்டியவுடன் மாணவி மிகவும் கோபமடைந்துஅந்த பூவை தூக்கி எரிந்து விடுகிறார். அதனை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் பாருங்கள்.
View this post on Instagram