
சுமார் 27 மாடி உயரம் கொண்ட கட்டிடத்தில் சிறுவர்கள் சிலர் தாவித்தாவி கொதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரு சிறுவர்கள் 27 வது மாடி உயரத்தில் இடைவேளைக்கு இடையில் இன்னொரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு தாவித்தாவி குதித்தனர். அதுவும் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அணியாமல் இவ்வாறு ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டதால் அதனை பார்த்த யாரோ ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து தயவு செய்து இது போன்ற ஆபத்தான ஸ்டண்டுகளை வீட்டில் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று கூறி வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Get ready for some goosebumps! Please NEVER attempt such dangerous stunts at home.
These boys jumped over to another building between the gap- and it was 27 storeys high! pic.twitter.com/V4Dekv5Nba
— HT City (@htcity) April 7, 2023