
பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் நன்றாக சாப்பிட்டுவிட்டு அதிக எடையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களின் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அவ்வையில் நாம் உடற்பயிற்சி செய்வதற்காக பயன்படுத்தும் அனைத்து சாதனங்களையும் ஒரே நேரத்தில் இளைஞர் ஒருவர் இயக்குகிறார். அந்த காட்சி இணையத்தில் வைரலாகி வர பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் இவர் செய்யும்போது தவறினால் உயிருக்கே ஆபத்தாக முடிய கூடும். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வர வொர்க் அவுட் செய்யும் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
AI founders making AI apps by connecting 5 other AI apps together pic.twitter.com/TwORJSeWKo
— Matt Schlicht (@MattPRD) March 30, 2023