கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற நேரத்தில் பெயிண்டர் தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
“தகன மையத்தில்…” மறைத்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்...!!
வேலூர் மாவட்டம் அம்மாணங்குட்டை பகுதியில் எரிவாயு மின் தகன மையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான உடல்களுக்கு இறுதி சடங்கு நடக்கும். இந்த நிலையில் 37 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் அம்மாணங்குட்டை பகுதியில் உள்ள மையத்திற்கு…
Read moreசிறுவயதில் விட்டு சென்ற தாய்… திரும்பி வந்ததால் ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா(40). இவர்களுக்கு அருண்குமார்(18), அன்புக்கரசன்(15) என்ற இரு மகன்களும் ஐஸ்வர்யா(10) என்ற ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் பிருந்தா…
Read more