
JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/என்ற இணையதளத்தில் மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் JEE அட்வான்ஸ்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கின்றன. அதன்படி மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பிறகு ஜூன் நான்காம் தேதி இதற்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது