
தற்போது ஷோசியல் மீடியாவில் பாம்பு மற்றும் பூனைக்கு இடையிலான பயங்கர சண்டை வீடியோ வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் வீட்டின் பின் புறத்தில் விளையாடும் பூனையுடன் ஒரு பாம்பு சண்டை போடுவதை பார்க்க முடிகிறது.
அப்போது பாம்பு நைசாக பூனையை நோக்கி நகர்வதை காணலாம். அதேநேரம் பூனையும் பாம்பை எதிர்கொள்ள தயாராகிறது. அதன்பின் பாம்பு வாயை திறந்து தாக்க தொடங்கியது. உடனே பூனை பாம்பின் தலையை கீழே அழுத்தி அதை வீழ்த்துகிறது. இதுகுறித்த வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
The average cat’s reaction time is approximately 20-70 milliseconds, which is faster than the average snake’s reaction time, 44-70 milliseconds. pic.twitter.com/hykJwX894r
— Terrifying Nature (@TerrifyingNatur) May 2, 2023