தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயசந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ககன் தீப் சிங் பேடி IAS – சுகாதாரத்துறை செயலாளர்.
அமுதா IAS – உள்துறை செயலாளர்.
கோபால் IAS – லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர்.
ராதாகிருஷ்ணன் IAS – சென்னை மாநகராட்சி ஆணையர்.
செந்தில்குமார் IAS – ஊரக வளர்ச்சித்துறை செயலாளர்.