கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த பண்ணைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சிவகுமார் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பச்ச பிள்ளையை விட்டு போயிட்டியே…” பரிதவிக்கும் 1 1/2 வயது குழந்தை…. கணவர், மாமியாரை தட்டி தூக்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!
புதுக்கோட்டை மாவட்டம் களாமாவூர் கொம்பத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய அற்புதம் (19) என்பவருக்கும், திருமயம் அருகேயுள்ள மணவாளங்கரை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (30) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. நேற்று கணவன்…
Read more“குழந்தைகளை அழைத்து வந்த பாட்டி…..” கழுத்தில் வெட்டு காயத்துடன் தாய்…. தூக்கில் தந்தை…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள கீழ காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (28) ஆகியோர் கட்டிடம் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வீரமுத்து…
Read more