
இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி எப்போதுமே பொங்கி வலியும். அந்த அளவிற்கு அனைவரின் கவலைகளை போக்கி குழந்தைகள் சிரிக்க வைத்து விடுவார்கள்.
அப்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் கவலைகளை மறக்க செய்யும் குழந்தையின் கியூட் ரியாக்ஷன் பார்க்க முடிகிறது. அதாவது தனது தந்தையினை 15 நாட்கள் கழித்து பார்க்கும் குழந்தை ஒன்றே பயங்கர வெட்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் வெளிப்படுத்திய ரியாக்ஷன் வீடியோவில் பதிவாகியுள்ளது.
15 நாள் கழித்து அப்பாவை பார்ப்பதற்கு வெட்கம்.. பஞ்சு மிட்டாயால் செய்த Chubby and cute பாப்பா..??? pic.twitter.com/zhfirnhXZ9
— ???தேன்மிட்டாய் ???? (@arunavijay1970) May 27, 2023