திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். நேற்று கண்ணாப்பட்டியில் இருக்கும் கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் அருகே பூசாரி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
Related Posts
வேலை பார்த்த தூய்மை பணியாளர்… நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!
மதுரை மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணிவேல் (55). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மணிவேல் வழக்கம்போல வீடுகளுக்கு குப்பைகளை எடுக்க சென்றுள்ளார். பின்பு சேகரித்த குப்பைகளை மந்தை அம்மன் கோவில் அருகே…
Read more“என்னால கடனை அடைக்க முடியல”… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(42). இவர் கைகாட்டி புதூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்கராஜ் கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை…
Read more