தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“பேண்ட் பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஐபோன் 13″… அலறி துடித்த வாலிபர்… பதறவைக்கும் பகீர் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நம்பிக்கையுடன் வாங்கிய ஆப்பிள் ஐபோன் 13, ஒரு நபரின் பாக்கெட்டில் வெடித்து பயங்கரமாக எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் அந்த நபர் வாங்கியதாக கூறப்படும் அந்த போன், அவர் பேன்ட் பாக்கெட்டில் இருந்தபோது…
Read moreஅப்பாடா..! “அது நம்மள பாக்கல”… நைஸா ஓடிடுவோம்… போனில் மூழ்கினாலும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிறுவன்… வீடியோ வைரல்..!!!
இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் திகிலூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது வீட்டில் அமர்ந்து ஒரு…
Read more