முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி சிங் பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: UPSC தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாவது, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். இதை நாம் தக்க வைத்து…
Read more“மதியம் வெயிலுக்கு குட் பை சொல்லுங்க”… சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை… ஜில் அப்டேட்..!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அதே சமயம் சில பகுதிகளில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில்…
Read more